fbpx
Others

தேனி மாவட்ட சிறப்பு செய்தி..

தேனி மாவட்டம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா.இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை பார்வையிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close