fbpx
Others

நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் தேசிய பொதுக்குழு–சிறப்பு செய்தி.

நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் நீடாமங்கலத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன் அவர்கள் பாஜக நிர்வாகிகளுடன் இன்று 26.09.2024 மதியம் 1 மணியளவில் ஆலோசனை நடத்தினார் உடன் மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டுர் ராகவன் ஜி,OBC அணி மாநில செயற்குழு உறுப்பினர் துரைஅரசு ஜி,மாவட்ட. துனைதலைவர் ஜெயக்குமார், ஒன்றிய தலைவர் சிவ பிராபகரன் பக்கிரிசாமி வாண்டையார்,நாகராஜ பிரபு, தமரை பத்ரிக்கை திருவாரூர் பகுதி ஆசிரியர் சிந்து சுப்ரமணியன், சூர்யா,ஜெயசீலன்,சங்கர்,பார்த்திபன், மணி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகளுக்காக சுரேஷ்

Related Articles

Back to top button
Close
Close