fbpx
Others

சின்னமனூர்-மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணயர் மேல் நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பள்ளி செயலாளர் க.மாரிமுத்து அவர்கள் தலைமையில் பள்ளி குழு தலைவர் எல்.கே.சிவமணி முன்னிலையில் கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் N.R.இராமகிருஷ்ணன் MLA அவர்கள் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கினார் இந்த விழாவில் நகர் மன்ற தலைவர் திருமதி R.ஜய்யம்மாள் ராமூலு துணை சேர்மன் முத்துக்குமார் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் T.மனோகரன் உள்ளிட்ட நகர பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் பள்ளி தலைமை ஆசிரியர் V முனிராஜா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் பள்ளி செயற்குழு உறுப்பினர்கள் K.சங்கரநாரயணன் R.ஜெயசந்திரன் K.பாஸ்கரன் R.பாண்டியன் K.ஜோதிக்குமார் V.இளங்கோவன் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close