Others
தேனிமாவட்டசிறப்பு செய்தி
தேனிமாவட்டஊரகவளர்ச்சிமுகமைஅலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் ( கம்பம்) கேஎஸ் சரவணக்குமார் (பெரியகுளம்) ஆ மகாராஜன் அவர்கள் (ஆண்டி பட்டி) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.