Others
தேனி-ஆம் ஆத்மி கட்சி டெல்லி புதிய முதல்வருக்குவாழ்த்து தெரிவித்தனர்..
தேனிமாவட்டம்உத்தமபாளையம்அருகே கோகிலாபுரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலால் முன்மொழியப்பட்டு டெல்லியில் உள்ள அனைத்து ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி அதிஷி மர்லேனா சிங் அவர்களுக்கு தேனி மாவட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி, கிளை இணைச் செயலாளர் குமார், கிளை மகளிர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து டெல்லி முதல்வராக தேர்வு செய்த முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களையும் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.