Others
‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ஆட்சித் தலைவர் ஆலோசனை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.