Others
பெரியகுளம்-வடுகப்பட்டிபேரூராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளில் ஊரணி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். பி. ஷஜீவனா. இ. ஆ. ப. தலைமையில் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாடும் மற்றும் குறைகளை கேட்ட றிந்தார்.