fbpx
Others

ஆட்சித் தலைவர் -சாமாண்டிபுரத்தில்கிராம சாலைகள ஆய்வு.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சாமாண்டிபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப.  தலைமையில் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close