Others
தேனி-வீரபாண்டி பேரூராட்சி செய்தி..
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி வயல் பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி .ஷஜீவனா அவர்கள் வழங்கினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி உடன் இருந்தனர்.