fbpx
Others

தேனி-தேசிய கைத்தறி தின விழா…

தேனி மாவட்டம். ஆண்டிபட்டி அருகே உள்ள டி. சுப்புலாபுரத்தில். தேசிய கைத்தறிதினத்தை முன்னிட்டு. நெசவாளர்கள்முன்னேற்றகழகம் சார்பாக . நெசவு தொழிலாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா. .அகில இந்தியபார்வடு பிளாக்  கட்சியின் தேசிய தலைவர். திரு. P. V கதிரவன். உசிலம்பட்டி.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.திரு. M S R ராஜவர்மன். முன்னாள் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர். அவர்கள் மற்றும் தேனி மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close