fbpx
Others

நீடாமங்கலம்–விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின் ஜூட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விநாயகர்கோயில் கும்பாபிஷேகம் இன்று 30.08.2024 காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பள்ளி தாளாளர் நடராஜன் குடும்பத்தினர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close