Others
கோவை பிரியாணி போட்டி – வழக்குப்பதிவு
கோவையில் முன் அனுமதி இன்றி பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவுகோவையில் ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் கடந்த புதன்கிழமை பிரியாணி போட்டியை நடத்தியது.6 பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு என விளம்பரம் செய்யப்பட்டது
போட்டியில் பங்கேற்பதற்காக கேரளாவில் இருந்தும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்த கட்டுங்கடங்காத கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்களுக்கு இடையூறுசம்பவத்தன்று நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட25 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.