fbpx
Others

நீடாமங்கலம் — அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கசெய்தி..

12.8.24.நீடாமங்கலம் ஒன்றியம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை சுழற்சி முறையில் மற்றும் 310 ரூபாய் தின கூலியாக வழங்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் டி. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.சுமதி விவசாய சங்க (பொ)ஒன்றிய செயலாளர் டி அண்ணாதுரை வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ். சண்முகவேல் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்..

Related Articles

Back to top button
Close
Close