Others
திருத்துறைண்டி.–ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.கந்தசாமி திருவாரூர் மாவட்ட செயலாளர் தலைமையில் மாநில செயலாளர் S. சங்கர், ஜோதிபாசு, முன்னிலையிலும் வீரசேகரன், மார்க்ஸ், சுப்ரமணியன், கோபு உள்ளிட்ட பலர் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.