fbpx
Others

நீடாமங்கலம்-மின் கட்டண உயர்வை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து நீடாமங்கலம் 25.07.2024 மின்சார அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி தலைமையற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி மாவட்ட குழு உறுப்பினர் ஆர். சுமதி ஒன்றிய குழு உறுப்பினர்கள். டி.அண்ணாதுரை எஸ்.செல்வமணி. எஸ் *சண்முகவேல் கண்டன உரையாற்றினார்கள். மற்றும் கிளை செயலாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டார்கள்

Related Articles

Back to top button
Close
Close