fbpx
Others

நீடாமங்கலம்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்திருக்கோயில்-செய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஜூலை 15.07.2024 மாலை 6 மணிக்கு சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு தருமபுரி நீதியரசர் திரு பாண்டுரெங்கன் ஏற்பாட்டில் சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close