fbpx
Others

 நீடாமங்கலம்-கர்மவீரர் ஐயாகாமராஜர் அவர்களின் பிறந்தநாள். விழா

நீடாமங்கலத்தில் நகர வட்டார மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற கர்மவீரர் ஐயா திரு காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சீரும் சிறப்புமாக நடைபெற்றது விழாவில் ஐயா திருவுருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்என்ஆர்பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்வில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு தலைவர் நீலன் அசோகன் திருவாரூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் திருமதி வசந்தி நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் திரு சோம செந்தமிழ் செல்வன் திருவாரூர் மாவட்ட திமுக மகளிர் அணி தலைவர் திருமதி ராணி சேகர் நகர அதிமுக செயலாளர் ஷாஜகான் நீடாமங்கலம் வட்டாரத் தலைவர் திரு மருதப்பன் நீடாமங்கலம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தராஜன் நகர துணைத் தலைவர் பத்மநாபன் மாவட்ட சிறுபான்மை பிரிவு திரு ரஹ்மத்துல்லா திரு மம்மூசு திரு கிருஷ்ணமூர்த்தி திரு துரை நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு கே ராஜபாண்டியன்நகர இளைஞரணி தலைவர் R.S வினோத்ராஜேந்திரன் தாஸ் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தோழர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close