fbpx
Others

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம்வீதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா..


நீடாமங்கலம் 6 ஜூன்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் பசுமை வீதிகள் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வீதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் துணைத் தலைவர் ,ராஜா முன்னிலை வகித்தனர் நிகழ்வில் நீடாமங்கலம் பேரூராட்சியில் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் செந்தில்குமார் பல்நோக்கு சேவை இயக்க துணை செயலாளர் ராஜேஷ்குமார், கார்த்தி நமச்சிவாயம் ஆசிரியர்கள் கணேசன் வினோத், ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற தீயணைப்புத்துறை அலுவலர் ராஜகோபால் சமூக ஆர்வலர் பாபு மனோகரன் செயின் சூட் மெட்ரிக் பள்ளி நிர்வாகி விக்னேஷ், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். .சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகரை பசுமை ஆக்குவோம் என்றும் நெகிழி பயன்பாட்டை குறைப்போம் என்றும் மஞ்சள் பையை பயன்படுத்தி, மாசுபாடுகளை குறைத்திடுவோம் அதிக அளவில் மரங்களை வளர்த்திடுவோம், நீர் நிலைகளை ….

Related Articles

Back to top button
Close
Close