fbpx
Others

அகில பாரத சிலம்பம் கவுன்சில் – சிறப்பு செய்தி.

அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர், கலை முதுமணி.
ஆர். முருகக்கனி ஆசான்அவரது இல்லத்திற்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு சிலம்பம் பேரவை பொதுச் செயலாளர்.நாஞ்சில்  மு.சுரேஷ் அவர்களிடம் சில சிறப்பு புத்தகங்களை படப்பையில் செயல்பட்டு வரும் அவரது நூலகத்திற்கு மகிழ்வுடன் பரிசாக வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close