Others
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம்–மலர் தூவி அஞ்சலி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இந்திராவின் மருமகளுமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

