Others

தேனி போடிநாயக்கனூர்நகராட்சி செய்தி

தேனி மாவட்டம். ஜூலை.09 போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் 22 கடைகளுக்கான கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close