Others
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்., பிரதமர் மோடிதீபாவளி வாழ்த்துக்களைபரிமாறிக்கொண்டனர்…
நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்துக்கு இன்று பிரதமர் மோடி சென்று இருந்தார்.அவரை பூங்கொத்து கொடுத்து சிபிஆர் உற்சாகமாக வரவேற்றார். நடராஜர் சிலைபோட்டோவைபிரதமருக்குபரிசாகவழங்கினார். இருவரும்தீபாவளிவாழ்த்துக்களைபரிமாறிக்கொண்டனர்.துணை ஜனாதிபதி இல்லத்தில் பூஜை செய்து பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அப்போது, பிரதமர் மோடிக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திலகமிட்டார்.