Others

தமிழக அரசின் கவனத்திற்கு…..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் புதியதாக பொறுப்பிட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ கிருஷ்ணமூர்த்தி போடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பணிபுரிந்து வந்த மருத்துவர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவு விட்டதாக வெளியான தகவல் போடி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது நோயாளி நோய் தீர்க்கும் பாதுகாவலனாக ஏழையின் இடம் தாயுள்ளத்துடன் இரவும் பகலும் பாராமல் தன்னலமற்ற மருத்துவ சேவை செய்து வந்தவர் மருத்துவர் பாலமுருகனை தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்து மீண்டும் மருத்துவ சேவை பணியாற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் மனவருத்தத்துடன் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்

Related Articles

Back to top button
Close
Close