Others

மலேசியாவில் சிலம்பம் போர்க்கலை மன்றம்— சிறப்பு செய்தி

மலேசியாவில் சிலம்பம் போர்க்கலை மன்றம் சார்பில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற ஆவடி சேப்பா அகடமி மாணவ, மாணவிகளுடன் மாஸ்டர். ராஜா, மாஸ்டர். சங்கீதா,மற்றும் சிறப்பு விருந்தினர் கள்.டத்தோ. பத்மஸ்ரீ. டாக்டர். மோகன சுந்தரம்,மலேசியா சிலம்பம் போர்க்கலைமன்ற பொறுப்பாளர். மகாருத்ரவீரன் மகாகுரு பி. சுரேஷ் மலேசியசிலம்பம் போர்க்கலை மன்ற துணை தலைவர்.திரு. கலைச்செல்வன்உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க செயலாளர். கலைமுதுமணி.
ஆர். முருககனி ஆசான்திருமதி ஜூடித் (திமோர் லெஸ்தே பாராளுமன்ற உறுப்பினர் )
டாக்டர் ராமரத்தினம் (ஒடிசா)சர்வதேச சிலம்பம் போர்க்கலை மன்ற பொதுச்செயலாளர். டாக்டர் சந்திரசேகரன்டாக்டர் யோகி தேவரா ஜி (கர்நாடகா)

Related Articles

Back to top button
Close
Close