Others
தேனி மாவட்டம் காக்கும் கரங்கள்– சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் காக்கும் கரங்கள் 1993 பேட்ச் மாநில அளவில் பெறப்பட்ட காவலர்கள் குழு சார்பில் இயற்கை மரணம் அடைந்த காவலர் இருவருக்கு ரூபாய் 100000/-உதவித்தொகை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தமிழ்நாடு காவல்துறையில் 1993 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த தற்போது சார்பு ஆய்வாளர் பெருமாள் சிறப்பு சார்பு ஆய்வாளர் பொன் முருகன் இயற்கை மரணம் அடைந்த இருவரில் குடும்பத்திற்கு பொன் முருகன் மனைவி உமா மகேஸ்வரிக்கு ரூபாய் 5 லட்சம் பெருமாள் மனைவி பாண்டியம்மாள்க்கு 5 லட்சம் இரு குடும்பங்களுக்கு 10 லட்சம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 93 வது குழு காவல் நண்பர்கள் தமிழரசன், திருமுருகபாண்டியன், பாரதிமுருகன், கணேசன் நந்தகோபால் சத்தியமூர்த்தி குமரேசன் சிவமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு நேரில் உதவித்தொகையை வழங்கப்பட்டது 