Others

தேனி மாவட்டம்–டொம்புச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்..

டொம்புச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தேனி மாவட்டம் போடி வட்டம் டொம்புச்சேரி ஊராட்சியில் இக்கூட்டத்தில் பத்திரகாளிபுரம், சலி மரத்துப்பட்டி, டொம்புச்சேரியில், அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் பல நாட்களாக எங்கள் குறையை கூறி நடவடிக்கை இல்லை, ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை, என்று மக்கள் வேதனையில் உள்ளனர் விரைவில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்  மக்கள் கோரிக்கை..

Related Articles

Back to top button
Close
Close