Others

போடியில் தமிழக வெற்றி கழக சிறப்பு செய்தி .

தமிழக வெற்றி கழகம் சார்பில் மேற்கு ஒன்றிய வெற்றி பயணமும் மற்றும் அண்ணல் காந்தியடிகள் 157 ஆவது பிறந்த நாள்விழாவையும் போடி பணிமனையில் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமதாஸ். ராஜேந்திரன் ஒன்றிய பொருளாளர் மதிவாணன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close