Others

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருக்கோயில்—சிறப்பு செய்தி

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 26.09.2026 புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு மாலை 6 மணியளவில் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதானத்திற்கு உதவி புரிந்த நீதியரசர் பாண்டுரங்கன் மற்றும் நாராயணன் ஆசிரியர் அவர்களுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

Related Articles

Back to top button
Close
Close