தேனி மாவட்டம் போடி வட்டாரம் முந்தல் பகுதி—சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் போடி வட்டாரம் முந்தல் பகுதியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் சாம்பியன்ஸ் பிரிமியர் லீக் சீசன் 1 வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா சாம்பியன்ஸ் கிரிக்கெட் கிளப் (CCC) சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் பிரீமியர் லீக் (CPL) சீசன் 1 கிரிக்கெட் போட்டியில் மொத்த 10 அணிகள் கலந்து கொண்டன விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வரிசைப்படி முதல் பரிசு பினிக்ஸ் இரண்டாம் பரிசு சிட்னி சூப்பர் சிங்ஸ் மூன்றாம் பரிசு பிளாஸ்டர் 11,ஸ் நான்காம் பரிசு சிட்னி ரைனோஸ் முதல் பரிசாக ரூபாய் 25000 மதிப்பிலான கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது இதனை தமிழக வெற்றிக்கழக மோடி நகர செயலாளர் எஸ் ஆண்டிச்சாமி வழங்கி வெற்றி பெற்ற அணி வாழ்த்தினார் இரண்டாம் பரிசினை தமிழக வெற்றிக் கழக போடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்பிரகாஷ் வழங்கினார் வீரர்களை பாராட்டி பரிசை வழங்கினார் மூன்றாம் பரிசினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமதாஸ் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி பரிசினை வழங்கினார் இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழகம் ஓடி மேற்கு ஒன்றிய பொருளாளர் மதிவாணன் மற்றும் போடி நகர நிர்வாகிகள் திரு தாமோதரன் தமிழ்ச்செல்வி மணிகண்டன் அருண்குமார் திலீபன் சண்முகம் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மேலும் கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் மகளிர் அணி மாணவர் அணி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாம்பியன்ஸ் பிரீமியர் லீக் சீசன் 1 போட்டியை சிறப்பாக நடத்திய முடித்த சாம்பியன்ஸ் கிரிக்கெட் கிளப் நிர்வாகத்திற்கும் பங்கேற்ற அனைத்து அணியர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன