பிரதமர் மோடி,முதல்வர் விஜய் முஸ்லிம் மக்களுக்கும் நல்வாழ்த்துகள்…
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்; ஈத் முபாரக்! மிலாது நபி நன்னாளில் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் நல்வாழ்த்துகள். இந்தத் திருநாள் நமது வாழ்வில் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் மேலும் வளர்க்கட்டும். இரக்கமும், சமுதாய நலனுக்கான மனப்பான்மையும் எப்போதும் நம்மை வழிநடத்தட்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.முதல்வர் விஜய், வெளியிட்ட வாழ்த்துச் செய்தி; இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்! மனிதகுலத்தின்குலத்தின்மீதுஅன்பையும்,ஏழைஎளியோரின்
மீதுஇரக்கத்தையும்,அனைவரிடத்திலும்சமத்துவத்தையும்சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரியநெறிகளைப்பின்பற்றி,உலகில்அன்பையும்,நல்லிணக்கத்தையும்தழைக்கச்வளமும்நிறைந்திடட்டும்!. .முதல்வர் விஜய்தெரிவித்துள்ளார்.