fbpx
Others

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு செய்தி…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான தகுதி முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜ்குமார் உள்ளார்

Related Articles

Back to top button
Close
Close