Others
பழைய நீடாமங்கலம் காமராஜர்124 வது பிறந்த நாள் சிறப்பு செய்தி..
காமராஜர்124 வது பிறந்த நாளை முன்னிட்டு பழைய நீடாமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு (ஜே பிம்)ஜவகர் பால் மஞ்ச் அமைப்பு சார்பாக தலைமை ஆசிரியர் முன்னிலையில் 5 மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கப்பட்டது இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நிரோஜா கிஷோர் மாநில ஒருங்கிணைப்பாளர் டி பி கிஷோர் குமார் ஓ பி சி மாநில செயலாளர் பாபு என்கிற மனோகரன் இளைஞர் காங்கிரஸ் சார்பாக கபிலன் ஆகியோர் பங்கேற்றனர்
