fbpx
Others

நீடாமங்கலம் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் சிறப்பு செய்தி…

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் வருடாபிசேகம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது கலை 10 மணிக்கு ஹோமம் வளர்க்கபட்டு அனைத்து ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது மதியம் 1 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது மாலை 7 மணியளவில் ஸ்வாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றதுகோவில் பரம்பரை அறங்காவலர் லெட்சுமி நாராயண பெருமாள் கைங்கார்ய சபா நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ஆய்வாளர் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்

Related Articles

Back to top button
Close
Close