fbpx
RETamil Newsஇந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோவியான் மாவட்டத்தில் நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

கிலோரமார் கிராமத்தில் நடந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது

Related Articles

Back to top button
Close
Close