Others
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66,575 வாக்குபெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66,575 வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார். அதிமுக 41,357 வாக்குகள் பெற்று டெப்பாசிட்டை தக்கவைத்தது..
காங்கிரஸ் – 1,10,039 அதிமுக – 43,981
நாம் தமிழர் – 7,974 தேமுதிக – 1,114 நாம் தமிழர், தேமுதிக கட்சிகள் டெபாசிட் இழந்தன….