15-10-2022 அன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற *தமிழ்நாடு அனைத்துவிளையாட்டு சங்கம் சார்பாக நடத்தப்பட்ட மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த கிரேஸ் பாக்ஸிங் கிளப்பயிற்சியாளர் W.ஜான் அவர்களின் மாணவன் புழல் மேட்டு தெரு L.சுமன் அவர்களின்மகன் S.நமோரிஸ் அவர்கள் குத்துசண்டையில் தங்கம் வென்றுள்ளார். இது புழல் மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.