Others
கரூர் ஸ்ரீ மாரியம்மன் எஜிகேசன் சாரிடபுள் டிரஸ்ட்—சிறப்பு செய்தி.

சனவரி 5 கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இந்தாண்டுக்கான மார்கழி மாத தேவராம் திருவாசகம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கரூர் ஸ்ரீ மாரியம்மன் எஜிகேசன் சாரிடபுள் டிரஸ்ட், T.C. நற்பனி மன்றம் கொடையாளர் யாழ் துரை, M.தனபால், மற்றும் அறக்கட்டளை துணை தலைவர் S. முருகேசன், செயலாளர் P.பெரியசாமி B.ABL, திருக்கோயில் ஓதுவார் , அன்னதான குழு V.V.P.கோபால் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் யாழ்துரை அவர்கள் நோட்புக் பென்சில், பேனா , பவுச் அடங்கிய பையை வழங்கினார்.டிரஸ்ட் தலைவர் கரூர்.T.C. மதன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்