fbpx
Others

தேனி-சுற்றுச்சூழல் பாதிக்கும் அரசு பேருந்து….?

தேனிமாவட்டம் 14/11/2023 போடி பகுதியில் இயங்கி வரும் TN 57 N 2037 அரசு போக்குவரத்து கழகம்பணிமனை  போடி நாயக்கனூர் கிளை பேருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு வரையில் பின்வரும் வாகன ஓட்டிகளுக்கு நோய்கள் பரப்பும் விதத்தில் இயங்குவரும் அரசு பேருந்தைதேனிகிளை மேலாளர் மற்றும் தேனி மாவட்டம் இயங்கிவரும் வட்டார போக்குவரத்து அலுவலர் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை பொது மக்களின் கேள்விகள் தனியார் வாகனங்கள் இருசக்கரம் முதல் கனரக வாகன வரை ஆய்வு மேற்கொள்ளும் போது வாகன பதிவு சான்றிதழ், பசுமை சான்றிதழ், சாலை வரி, காப்பீடு சான்று, புகை பரிசோதனை சான்றிதழ், வாகன புதுப்பித்தசான்றிதழ்,வாகன உரிமையாளரிடம் காவல்துறை போக்குவரத்து காவலர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கேட்டு பெற்றுக் கொண்டு ஆய்வு செய்கிறார்கள் அதே அரசு வாகனம் ஏன் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை. அரசு பேருந்தில் ஏற்படும் மாசால் பொதுமக்களுக்கு ஏற்படும் நோயிலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்…பொதுமக்களின் கோரிக்கை….

Related Articles

Back to top button
Close
Close