Others

2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது…

தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய் ‘ரோட் ஷோ’ - தவெகவினர் உற்சாகம்மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், வரும், 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ஐந்து முனைபோட்டிநிலவுகிறது.9ம்தேதிஒட்டுஎண்ணிக்கைநடக்கிறது.பிரசாரத்தின் கடைசி நாளான 4 / 10 / 26 தாராபுரத்தில்பலஇடங்களில்முதல்வர்விஜய்ரோடுஷோநடத்தினார். இரு தொகுதிகளிலும் அமைச்சர்கள் கடைசி கட்டபிரசாரத்தில்ஈடுபட்டனர்.திமுக,அதிமுக,நாம்தமிழர்கட்சி,கம்யூனிஸ்ட்கட்சிவேட்பாளர்களும்தீவிரஓட்டுசேகரிப்பில்ஈடுபட்டனர்.தாராபுரம்தொகுதியில்நாம்தமிழர்கட்சிவேட்பாளரைஆதரித்துஅக்கட்சியின்ஒருங்கிணைப்பாளர்சீமான்பேசினார்.தாராபுரம்தொகுதியில்உரியஅனுமதிபெறாமல்பிரசாரம்மேற்கொண்டதாகநாம்தமிழர்கட்சிவேட்பாளர்கார்த்திகாகைதுசெய்யப்பட்டார்.இதனால்அக்கட்சியினர்மற்றும்போலீசார்இடையேவாக்குவாதம்ஏற்பட்டது.பிரசாரம்ஓய்ந்தநிலையில்,”மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இருந்து, வெளியூர் நபர்கள் இன்று மாலை 6:00 மணிக்குள், வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர்இல்லங்களில்,வெளியூர்நபர்கள்தங்கியுள்ளனராஎன்பதுகண்டறியப்படும்.வாக்காளர்களைஅழைத்துவர,வேட்பாளர்கள்எந்தவாகனஏற்பாடுகளையும்செய்யக்கூடாது.ஓட்டுச்சாவடியிலிருந்து, 100 மீட்டருக்கு வெளியே, வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் அமைக்கலாம். அதில், இரண்டு பேர் மட்டுமே இருக்க வேண்டும்,” என தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close