fbpx
Others

தேனி மாவட்டம்கம்பம்செய்திகள்

கம்பம் அருகே உள்ள பகுதிகளில் நியாய விலைக்கடைகளில் மாவட்ட ஆட்சியர்திடீர் ஆய்வு

கம்பம் : மே : 16 தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன் பட்டி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை களில் ரேசன் பொருட்கள் இருப்பு மற்றும் அரிசி, பருப்பு, தரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் க.வீ முரளிதரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாச்சியர் கவுசல்யா மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி உட்பட பலர் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close