fbpx
Others

விருதுநகர் – திண்டுக்கல் இடையே நேரடி இரயில்விரைவில் இயக்கம்….

  • விருதுநகர் – திண்டுக்கல் இடையே திருநெல்வேலிகன்னியாகுமரிதூத்துக்குடிதென்காசி போன்ற பகுதிகளில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால், விருதுநகர் திண்டுக்கல் இடையே தனியே ரயில் சேவை வேண்டும் என்ற ஒரு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.இதன் மூலம் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் இந்த 3 மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் மொத்தம் 113 கி.மீட்டர் தூரம் கொண்ட விருதுநகர் – திண்டுக்கல் இடையே நேரடி ரயில் சேவை வேண்டும் என மூன்று மாவட்ட மக்களும் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் ஏற்கனவே விருதுநகர்திண்டுக்கல்இடையேஇயக்கப்படும் மற்றரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், இதில் ரயில் இயக்கப்படும் பட்சத்தில், கூட்ட நெரிசலை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close