Others
Read Next
Others
17 hours ago
தேவசெய்தி 21 / 10 / 26
Others
1 day ago
தேவசெய்தி 20 / 10 / 26
Others
3 days ago
தேவசெய்தி 19 / 10 / 26
17 hours ago
தேவசெய்தி 21 / 10 / 26
17 hours ago
காவலர் வீரவணக்க நாள் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை…
1 day ago
தாராபுரம்–நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகாகைது–கடும் கண்டனம் பிரேமலதா…
1 day ago
புழல் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கினா்.
1 day ago
போதைப்பொருள் புழக்கஅடிமை–அமித்ஷா உறுதி…
1 day ago
தேவசெய்தி 20 / 10 / 26
3 days ago
சென்னை–வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி….
3 days ago
தேவசெய்தி 19 / 10 / 26
4 days ago
காளிகட் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்…
4 days ago
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷுடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம்….
Related Articles
தேவசெய்தி 18 / 10 / 26
4 days ago
தேவசெய்தி 17 / 10 / 26
5 days ago
தேவசெய்தி 16 / 10 / 26
6 days ago
தமிழக அரசின் கவனத்திற்கு…..
7 days ago
தேவசெய்தி 15 / 10 / 26
7 days ago
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷியா பேரழிவை சந்திக்கும் என அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவன் இதுபற்றி கூறுகையில், “போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்ற மறைமுகமான அச்சுறுத்தல்களுக்கு ரஷியா அதிக விலை கொடுக்க நேரிடும். ரஷியா இந்த கோட்டைத் தாண்டினால் ரஷியாவுக்கு பேரழிவு விளைவுகள் ஏற்படும். அமெரிக்கா தீர்க்கமாக பதிலளிக்கும். இந்த நடவடிக்கையை எடுப்பதில் இருந்து ரஷியாவைத் தடுக்க தேவையானதை நாங்கள் செய்வோம்” என கூறினார். இதனிடையே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை வெளியிட்ட சில மணி நேரத்தில் உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது ரஷியா ‘டிரோன்’ தாக்குதல் நடத்தியது. இதில் துறைமுகத்தில் மிகப்பெரிய அளவில் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில் சேத விவரங்கள் பற்றி உடனடி தகவல்கள் இல்லை..