fbpx
RETamil News

அமெரிக்கா கொரோனவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர்களை வழங்கியது – சீனா

நாடெங்கும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் உலகிலேயே கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிப்படைந்துள்ள நாடாக அமெரிக்கா அமைந்துள்ளது.

அங்கு 3 லட்சத்திற்க்கும் அதிகமான கொரோனாத்தொற்று நோயாளிகள் உள்ளதால் அதிக அளவில் வென்டிலேட்டர்கள் தேவைப்படுகின்றது. அதனால் சுமார் 1000 வெண்டிலேட்டர்களை வழங்கி சீனா உதவி செய்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close