fbpx
Others

மேயர்கள்-துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு பயிற்சி.

C.M மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி நிர்வாகம் பற்றி ஆலோசனை

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமன்ற கூட்டத்தை நடத்தினர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் நடந்தாலும் பெரும்பாலான மேயர்கள் இந்த பதவிக்கு புதிது என்பதால் மன்ற கூட்டத்தை எப்படி நடத்தி செல்ல வேண்டும் என்பது குறித்து  அவர்களுக்கு தயக்கம் நிலவியது. இதேபோல் நகராட்சி மன்ற கூட்டங்களிலும் பல தலைவர்களுக்கு கூட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். அப்போது மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் பற்றி பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Related Articles

Back to top button
Close
Close