fbpx
Others

அமைச்சர் சிவசங்கர்—லாரி உரிமையாளர்கள்போராட்டம் ….

அதிமுகவை திருட்டுக்கடை போல எல்லோரிடமும் கைப்பற்றியவர் இபிஎஸ்: அமைச்சர் சிவசங்கர் | eps admkவாகன எப்.சி கட்டண உயர்வை கண்டித்து டிசம்பர் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு | Lorry strike from Aug 18th | ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் .... நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்.சி கட்டண உயர்வு குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று உறுதியளித்தார். மேலும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராடும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்..

 

 

Related Articles

Back to top button
Close
Close