fbpx
Others

கம்பம்-சுருளி அருவியில் குளிக்க செல்ல தடை..

தேனிமாவட்டம் கம்பம் பகுதி சுருளி அருவிக்கு குளிக்க செல்ல அதிகாலை முதல் 12.00 மணிவரை பொதுமக்களுக்கு தடை பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள், காரியங்கள் செய்ய வந்த பொதுமக்கள் குப்பைகள் அசுத்தமான நீரில் பகுதிகள் குளித்து பரிகாரங்கள் செய்தனர் பொதுமக்கள் நலன் கருதி சுருளிப்பட்டி ஊராட்சி மன்றம் சுருளி அருவியில் சுற்றி உள்ள பகுதியில் குப்பைகளை அகற்றி அசுத்த நீர் வெளியேற்றி பொதுமக்கள் குளிப்பதற்கு வசதி செய்து கொடுக்க கோரியும் சாலைப் பகுதிகள் பட்ட மரங்கள் பகுதி வெட்டப்பட்டு நிலையில் உள்ள மரத்தை விபத்து ஏற்படும் முன்பு அகற்ற வனத்துறையும் மற்றும் சுருளிப்பட்டி ஊராட்சி மன்றமும் நடவடிக்கை எடுக்க முன்வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Related Articles

Back to top button
Close
Close