Others
பாஜகவின் அயலக தமிழர் பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…
சென்னை மேற்கு மாவட்ட பாஜகவின் அயலக தமிழர் பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள கங்கா ஓட்டலில் மாவட்ட தலைவர். சங்கீதா தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர். சுகு. பூ. பாண்டியன் கலந்து கொண்டு பாஜகவின் வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய தீவிர முயற்சி குறித்து விளக்கி பேசினார்.