fbpx
Others

 மதுரை மாவட்டம்– எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சார்பாக வரவேற்பு 29 / 9 /22

 மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் டி குன்னத்தூரில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சார்பாக பூ போட்டு வரவேற்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் நடைபெறும் பொதுக்கூட்டம் பங்கேற்புக்காக மேலக்கோட்டை வந்த எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உற்சாக வரவேற்பு.. மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியரிடம் கேள்வி கேட்டு பதில் அளித்த மாணவி மாணவிகளுக்கு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி ஐயப்பன் பரிசளித்தார்  .

Related Articles

Back to top button
Close
Close