fbpx
Others

போடி ஒன்றியம்–தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்சங்கம்ஆர்ப்பாட்டம்

தேனிமாவட்டம் 30/03/2023
போடி ஒன்றியம் சில்லமரத்துப்பட்டியில் தேனிமாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கை அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது லிட்டருக்கு ரூபாய் 7 உயர்த்தியும் ஊக்கத்தொகை ரூபாய் 5 உயர்த்தியும் கறவை மாடுகளுக்கு இலவச இன்சூரன்ஸ் பதிவு செய்து தரக்கோரி போராட்டம் நடத்தினர், இதில் மாடுகள் வைத்துயிருப்பவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close