fbpx
Others

போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனிமாவட்டம் 30/03/2023
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மதுமதி மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி ப்ரிதா உதவி இயக்குநர் ஊராட்சிகள் அண்ணாதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி சீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close